Tamil Astrology

பொதுவான குணங்கள்

 மேஷம் - உடல் அமைப்பு
மேஷ ராசிக்காரரது உள்ளங்கை மிகப் பெரியதாக இருக்கும். கை விரல்கள் நீண்டும், தடித்தும் காணப்படும். தலையில் தழும்பு இருக்கும். முகத்தில் மச்சம் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது உடல் அதிக வெப்பமாக காணப்படும். இவர்கள் அடிக்கடி குளிர்ந்த உணவுகளை உண்டு வந்தால் நோய்களை தவிர்க்கலாம்.
 பொதுவான குணங்கள்
  • தோற்றம்
  • பிசினஸ்
  • சொத்து
  • குணம்
  • வேலை
  • அதிர்ஷ்ட நிறம்
  • காதல் உறவு
  • நட்பு
  • விருப்பங்கள்
  • இல்லற வாழ்க்கை
  • பலவீனம்
  • அதிர்ஷ்ட கல்
  • பண்பியல் தொகுப்பு
  • கல்வி
  • உடல் ஆரோக்கியம்
  • வீடு-குடும்பம்
  • அதிர்ஷ்ட நாள்
  • அதிர்ஷ்ட எண்